கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் இடமாற்றம்?
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், 81 ரூபாய்கோடி மதிப்பில் நினைவு சின்னம் அமைக்க முடிவெடுத்து, தமிழகContinue Reading