ரூ 3 ஆயிரம் கோடிக்கு கணக்கு இல்லை, செங்குன்றம், உறையூர் பத்திரப் பதிவு அலுவலகங்கள் மீது பகீர் புகார்.
சென்னை அடுத்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ளு பத்திரப்பதிவுகளுக்கு உரிய கணக்குள் இல்லை என்று கூறி வருமான வரித்துறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் திருச்சி உறையூர் துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அப்போது பத்திரப் பதிவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல் மதிப்பைContinue Reading