நவம்பர், 23- தமிழகத்தில் வரும் 25- ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை மறு தினமான நவம்பர் 25 முதல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 27 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. *Continue Reading

நவம்பர்,22- வரவிருக்கும் 2025 ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை, மற்றும் குடியரசு தினம் உட்பட அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை ஆகும். அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன.இதனால் அரசின் விடுமுறை தினம் ஒன்று குறைந்து விட்டது. 2025- ஆம்Continue Reading

நவம்பர், 22- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் (NIR Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25- ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர். 6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைContinue Reading

நவ-21, சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பயணம் செய்தனர். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து அமைச்சர் வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவது குறிப்பிதக்கது. *Continue Reading

நவ-21, தமிழ்நாட்டில் நவம்பர் 26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டியContinue Reading

நவம்பர் -20, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பில் ராமநாதபுரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யும் என்று வானலை மையம் இன்று மாலை தெரிவித்து உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழை தொடர்ந்ததை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைContinue Reading

சென்னை. சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகுமாறு தொண்டர்களை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கேட்டுக்கொண்டு உள்ளது.   சென்னையில் நடைபெற்ற திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு, தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறது. மத்திய பாஜக அரசின், மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளை கண்டித்தும் தீர்மானம் இயற்றப்பட்டு உள்ளது. மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காக்க வேண்டும், கடந்தContinue Reading

தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொல்லப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் செய்ய விருப்பமில்லை என்றதால் ரமணியை மதன் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டு இருக்கிறது. பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ரமணி கத்தியால் குத்தப்பட்டார் . இவர் 4 மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார்.Continue Reading

நவமப்ர் – 20 வட கிழக்குப் பருவமழை சென்னையில் பெய்யாவிட்டாலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை – அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் தென்காசியிலும் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைContinue Reading

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவில் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவாகிவிட்டது என்றும், சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 1995ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹாதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.Continue Reading