இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவில் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவாகிவிட்டது என்றும், சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 1995ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹாதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.Continue Reading

  சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.Continue Reading

கன மழை கராணமாக காவிரி டெல்டாவில் பல இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தரப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அனுமதி கொடுத்து உள்ளார். நாகை மாவட்டத்தில்Continue Reading

ஜாமின் கிடைத்தபிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் நிலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து  விசாரணை மேற்கொண்டு உள்ளது. இந்த வழக்கில்  உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் ஆகியோரை  வழக்கில் உயர்நீதிமன்றம் சேர்த்துக்  கொண்டு இருக்கிறது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னருஉத்தரவாதத் தொகையை செலுத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 175 கைதிகள் சிறையில் உள்ளதாகContinue Reading

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 12.41 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், உ.பி., மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இந்த ரொக்கத் தொகை கிடைத்து இருக்கிறது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.Continue Reading

*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி. *இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது. *கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த்Continue Reading

*பிரதமர் மோடி தமிழ் திரையுலகின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த், விஜய காந்த்தின் நடிப்பு  பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த்.என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி. *ராகுல் காந்தி இரங்கல்- சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரதுContinue Reading

சென்னை- 28. திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர், நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்Continue Reading

*இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி. 14 மாநிலங்களில், 6200 கி.மீ. தூரம் பயணித்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி பயணம் முடிவடையும் என்று காங்கிரஸ் தகவல். *சென்னை எண்ணூர் அருகே உள்ள கோரமண்டல் என்ற தனியார் உர நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வரContinue Reading

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு: மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் மாநாடு நடத்த முடியாது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான், அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான். தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான். அதிமுக செயற்குழு,Continue Reading