அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
May 17,2023 தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த செய்தி அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38Continue Reading