May 12,2023 எட்டுத்‌ தேர்தல்களில்‌ தொடர்‌ தோல்வியைச்‌ சந்தித்து மண்ணைக்‌ கவ்விய ‘துரோகி’ எடப்பாடி கே. பழனிசாமி ஒரு கானல்‌ நீர்‌ என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான்‌ யார்‌ யார்‌ காலைப்‌ பிடித்து, ஊர்ந்து முதலமைச்சராக ஆனார்‌ என்பதையும்‌; யாரிடம்‌ கெஞ்சி கூத்தாடி, தூதுவிட்டு முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம்‌ நீடித்தார்‌ என்பதையும்‌ மறந்து, இல்லை மறைத்து, திரு. ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்களும்‌,Continue Reading

மே.12 கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பயன்படும் வகையில், அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவினாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் பலத்தContinue Reading

கலைஞர் போட்ட விதை இப்போது ஆலமரமாகிவிட்டது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் தமிழ்நாட்டில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “1996-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையையும்,Continue Reading

அண்ணாமலை மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்பதாக ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்து பேட்டியில், அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார். முதலமைச்சர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே ஐந்து நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சரின் இந்த வழக்குContinue Reading

டி.ஆர். பாலுவின் மகனுக்கு அமைச்சர் பதவியை வழங்கி இருப்பது திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியது தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா இன்று காலை பதவியேற்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்ப பிரமாணமும் அவருக்கு செய்து வைத்தார். இதை தொடர்ந்து தமிழக நிதிContinue Reading

தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிதி அமைச்சராக இருந்த வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு இலாக்கா மாற்றப்படும் என தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், பி.டி.ஆர் திறம்பட நிதித்துறையை கையாண்டார். அவரை வேறு துறைக்கு மாற்றுவது சரியல்ல என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் தொடர்ந்து கிளம்பின. இந்நிலையில், நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக்Continue Reading

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது. பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன. அதே நேரம், கூட்டுறவு துறை,Continue Reading

11-05-23 தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்குContinue Reading

மே.11 தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகித உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துContinue Reading

மே.11 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எச். ராஜா பேட்டியளித்தார். அதில், “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லமாட்டார். முதலமைச்சர்Continue Reading