பேராசிரியர் மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு – அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ்
சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2 நாட்களாக மாணவிகள் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி இயங்கிவருகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படும் இந்தக் கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்Continue Reading