தர்மபுரி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் – சீர்வரிசையுடன் வந்து பக்தர்கள் தரிசனம்
தர்மபுரியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.Continue Reading