* யூஜிசி விதிமுறைகளின்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல். * கோவை சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. *நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயராகிறது பாரதீய ஜனதா. ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம். * பாஜக 4Continue Reading

*தேசியவாத காங்கிரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் நீக்கம்- அஜித் பவாருக்கு ஆதரவாக செயல்பட்டதால் சரத்பவார் நடவடிக்கை. *பெங்களூருவில் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக சந்திப்பதுக் குறித்து விரிவாக விவாதிக்க திட்டம். * ஜெய்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு – ரஜினி ரசிகர்கள் உற்சாகம். * டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தின் மேல் அதிகாலை 5.30Continue Reading

* ஒரு கிலோ தக்காளி120 ரூபாய்க்கு விற்பனை. வரலாறு காணாத விலை உயர்வு. * திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் – கலைஞர் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி என பேச்சு. * மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை – அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் சாமிநாதன் தகவல். * முதல்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்Continue Reading

கரூரில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 12 கல்குவாரிகளுக்கு ரூபாய் 44 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெயியிட்டு இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டாநிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும்Continue Reading

அதிமுக ஆட்சியில் அமைச்சதாக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜூலை 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குContinue Reading

டிரெண்ட்ஸ் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்த விவகாரத்தில் கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் அவரது அண்ணன் மற்றும் கிளை மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரபல துணிக்கடையான ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் ஆடை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 25ஆம் தேதி இரவு நடைபெற்றContinue Reading

ஜூன்- 28 நம்ம ஊரில்தான் உலகில் உள்ள அனைத்து விதமான போலி செயலிகளைப் பயன்படுத்தி, தங்களது சொந்த தகவல்களுடன் பணத்தை இழப்பவர்கள் அதிகம். அதுவும் விதவிதமான பொய்களை நம்பி ஏமாறும் மக்கள் நமது ஊரில்தான் அதிகம் இருப்பார்கள் போல. எப்படியும் வாரத்திற்கு ஒரு புகாராவது காவல் நிலையத்தினை வந்தடைந்து விடுகிறது. காவல்துறை பலமுறை மக்களை எச்சரித்தாலும் யாரும் அதனை அப்போதைக்கு மட்டும் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் அவற்றை, மறந்து விடுகின்றனர்.Continue Reading

ஜூன் 28 அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆனவர்.அவர், . யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலை வாசன் நடத்தி வருகிறார். பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கைContinue Reading

ஜூன் 28 திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் தொழுகைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது. இந்த மலை மீது சிக்கந்தர் தர்ஹா அமைந்துள்ளது. அதனால் இதனை இஸ்லாமியர்கள், சிக்கந்தர் மலை என அழைத்து வருகின்றனர். இங்கு தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுContinue Reading

ஜூன் 28 தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவர் கணவர்Continue Reading