ஏப்ரல்.18 நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி – தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர தொடங்கி உள்ளன. அந்த வகையில், முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம்Continue Reading

துபாய் தீவிபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ஏப்ரல்.18 துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துபாய் நாட்டின் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏற்பட்ட தீ,Continue Reading

ஏப்ரல்.18 கன்னியாகுமரியில் இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரலை, தீயணைப்புத்துறையிர் நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர். கன்னியாகுமரி லூர்துமாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேல்வியஸ். இவருக்கு ஜாபி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை இட்லி தட்டை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை ஜாபியின் கை விரல் இட்லி தட்டில் இருக்கும்Continue Reading

சென்னையில் மேலும் ஒரு நிதி நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செம்பியம் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மோசடிப் புகாருக்கு ஆளாகி உள்ள தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம், செம்பியம் பாரதி சாலையில் கடந்தContinue Reading

அ.தி.மு.க.வுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்பதை அண்ணாமலை உணரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது செய்தியாளாகளிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் உள்ளவர்களின் சொத்து விவரங்கள் தெளிந்த நீரோடை போன்றது என்றார். சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில்Continue Reading

ஏப்ரல்.17 பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலில் தமக்கு 1023 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதற்கு, திருவெறும்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசியContinue Reading

ஆவணக் கொலை - தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை

ஏப்ரல்.17 தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் வலுவான தனிச்சட்டத்தை, நடப்பு சட்டமன்றக் கூட்த் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (வயது50) அவரது மகன் சுபாஷ் (வயது25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரதுContinue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264 வது போரட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. இதற்காக குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள், ஏரிகள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்குContinue Reading

ஏப்ரல்.15 சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் பிரவீன் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டContinue Reading

ஏப்ரல்.15 திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் பதற்றம் நிலவிவருகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பள்ளிப்பட்டு தாலுகா அத்திமஞ்சேரிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு ஒரு தரப்பினர் அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். மற்றொரு தரப்பினர், தமிழ் புத்தாண்டு முன்னிட்டு முருகர் சிலை ஊர்வலம் எடுத்து வந்தனர். இதனால் இரு தரப்புக்கும்Continue Reading