திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5வயது மகனும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர்.Continue Reading

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்Continue Reading

‘சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை” தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது-தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் கணேசன் அறிவிப்பு.Continue Reading

நீலகிரி  மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத்திரைகை  சாப்பிட்டு மாணவி உயிரிழந்த  விவகாரத்தில்  அஜாக்கிரதையாக செயல்பட்ட சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம். ஊட்டி அருகே அளவுக்கு அதிகமாக இரும்பு சத்துமாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் நான்கு பேர் வாந்தி எடுத்து மயக்கமுற்றனர். இவர்களில்   மாணவி ஒருவர் உயிரிழந்ததால் பிரச்சினை பெரிதாக வெடித்து உள்ளது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் இரும்பு சத்து மாத்திரைகள் வியாழக்கிழமைContinue Reading

என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாக அதிமுக குற்றச்சாட்டு. கடலூர் மக்கள் பிரச்னையிலும் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வலையும் காட்டும் போக்கு என இபிஎஸ் கண்டனம். என்எல்சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்னையில் திமுக அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும்- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.Continue Reading