ஜூன்- 28 சிறப்பான செயல்பாடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச அளவிலான தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கூட தர வரிசையில் சறுக்கி இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பெரிதும் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு பெர்ஃபாமன்ஸை தெறிக்கவிட்டிருக்கிறது. . இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக பின் தங்கிய நாடுகள், சிறிய தீவுகள்Continue Reading

ஜூன் – 27 1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியாContinue Reading

ஜூன் – 27 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருக்கிறார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகContinue Reading

ஜூன் 27 கிரெடிட் கார்டு வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரெடிட் கார்டு என அழைக்கப்படும் கடன் அட்டை வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை தவணை, முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ரொக்கContinue Reading

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றுது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்தContinue Reading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2,000 ரூபாய் நோட்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டுள்ளது,இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வேம்பனூர் குளத்தில் மீன் பிடி தொழிலாளர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மீன் வலையில் 2,000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கின. 20Continue Reading

பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தினை சேர்ந்த நபர்கள் உள்ளே வரக்கூடாது என மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும்Continue Reading

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், அதிமுக vs திமுக என்ற நிலை மாற வழியே இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமியே என்று கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், உப்புக்கு சப்பாக தான் அந்தContinue Reading

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நம்பிக்கை தருவதாகவும், பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதுContinue Reading

June21, 23 பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடைய நியமனத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்கமுடியும். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்தContinue Reading