உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி
June 11, 23 444 ரன்கள் சேஸிங் செய்து இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியஅணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும்Continue Reading