மாணவி விவரத்தை கசியவிட்டது யார் ? சென்னை போலீசுக்கு நீதிபதிகள் கேள்வி.
டிசம்பர்-27. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.இது தொடர்பாக நாளை விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாணைக்குContinue Reading