கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர். ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்துContinue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவிஅறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டானில் தெரிவித்து உள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில்  கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல்Continue Reading

ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒன்றுப்பட்டுச் செயல்படுது என்று பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்தக் கூட்டத்தை சிம்லாவில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நிதீ்ஷ்குமார் கடந்த பல மாதங்களாக கடுமையான முயற்சிகளை செய்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார. பாட்னாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைContinue Reading