பஞ்சாப் துப்பாக்கிச்சூடில் பலியான 2 தமிழக வீரர்கள் – சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
2023-04-14
பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது.Continue Reading