வில்லனாவே நடிக்க ஆசைப்பட்டேன் – நடிகர் ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு
ஏப்ரல்.29 சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன் என்று என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருகமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு ஜெயந்தி விழா விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”உங்கள் அனைவரையும் பார்க்கும்போதுContinue Reading