ஆன் லைன் ரம்மி நிறுவனங்களுக்கு அரசு பிறப்பித்து உள்ள உத்தரவு என்ன ?
2023-04-23
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தில் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் ரம்மி , போக்கர் நிறுவனங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதிContinue Reading