*மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கலவரங்களைக் மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறி விட்டன.. எதிர்க்கட்சிகளின் 21 எம்.பி.க்கள் குழு முகாம்களை நேரில் ஆய்வு செய்த பிறகு புகார். *சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு உடனே அறிக்கை அனுப்புங்கள்.. மணிப்பூர் ஆளுநரை நேரில் சந்தித்து எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல். *மணிப்பூர் நிலவரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் குழு முடிவு.. நம்பிக்கை இல்லாத தீர்மான விவாதத்தின் போது முன் வைக்கவும் திட்டம். *பி.எஸ்.எல்.வி-சிContinue Reading

ஜுலை,30- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது.Continue Reading