தனியாக வாழும் பெண் வேலைக்குச் சென்றாலும் குழந்தையை தத்தெடுக்கலாம்- மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி
2023-04-15
ஏப்ரல்.15 வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண் ஒரு குழந்தையை தத்தெடுக்க தகுதியுடையவர்தான் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.Continue Reading