ஏப்ரல்.18 கன்னியாகுமரியில் இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரலை, தீயணைப்புத்துறையிர் நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர். கன்னியாகுமரி லூர்துமாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேல்வியஸ். இவருக்கு ஜாபி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை இட்லி தட்டை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை ஜாபியின் கை விரல் இட்லி தட்டில் இருக்கும்Continue Reading

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ. 30 வயதான இவர் பேச்சிப்பாறை பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காகContinue Reading