கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு  முன்பு நடந்த மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கமல்நாத் முதலமைச்சரானார். ஆட்சியை இழந்த பா.ஜ.க.,கமல்நாத்தை கவிழ்ப்பதற்காக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியது. முதலமைச்சர் பதவி கிடைக்காத புழுக்கத்தில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா,கமல்நாத்தை விரட்ட பல்வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்ததை பா.ஜ.க.பயன்படுத்திக்கொண்டது. கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா, காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமானார்.கமல்நாத் கவிழ்ந்தார். பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.கையூட்டாக சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர்Continue Reading