சந்திராயன் சாதனையில் தமிழ்நாட்டின் பங்கு என்று பரவும் தகவல்கள் !
2023-08-24
ஆகஸ்டு,24- சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவார் நிலவில் தனது ஆய்வுப் பணியை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பணி இன்னும் 14 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. ரோவார் அவ்வப்போது எடுத்து அனுப்பும் படங்களை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சந்திராயன் 3 நேற்று மாலை நிலவில் இறங்கிய அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமர் மோடிContinue Reading