ஆகஸ்டு,17- ’பாபா’படத்தின் தோல்வியினால் துவண்டிருந்த ரஜினிகாந்த், தனது அடுத்த ‘இன்னிங்ஸ்’சை தொடங்க புதியபாதை அமைத்து கொடுத்த படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை பி.வாசு இயக்கினார். ரஜினிக்கு நிகராக வடிவேலுவின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. 2005- ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி, .சென்னை சாந்தி தியேட்டரில் ஒரு ஆண்டை தாண்டி ஓடியது. தமிழகம் முழுவதும் வசூலிலும் சாதனை படைத்தது. இதற்கு பின் பி,வாசு டைரக்டு செய்த எந்த படமும்Continue Reading

பாபா படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் துவண்டிருந்த நேரம் அது.கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தின் கதையை ரஜினிக்கு சொன்னார்,டைரக்டர் பி.வாசு. ரஜினியை அந்தக்கதை ரொம்பவே ஈர்த்தது. அடுத்த நொடியே ஓகே சொல்லிவிட்டார். அந்த கதையை நடிகர் பிரபுவிடமும் பகிர்ந்திருந்தார் வாசு.அப்புறம் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. சிவாஜி  புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபுவே படத்தை தயாரிக்க சந்திரமுகி என படத்துக்கு பெயர் சூட்டினார்கள்.2005 ஆண்டு கமலின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜயின் சச்சின்Continue Reading