மே.27 கர்நாடககாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிதாக 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலி காங்கிரஸ் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் அன்றைய தினம் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சிContinue Reading

மே.20 கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.Continue Reading

மே.18 2023 கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 20 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்கின்றனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரேContinue Reading