கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு பயணம்
2023-05-19
மே.19 கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலைமச்சர் மு.க ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார். கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, கர்நாடகாவில் அடுத்த புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவும், துணைContinue Reading