ஜுலை, 19- மூன்றாவது முறையாக எளிதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று  நினைத்திருந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டம் தோல்வி பயத்தைக் காட்டி விட்டது. பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில் நேற்று காங்கிரஸ் முன்நின்று நடத்திய பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. காங்கிரசுடன் ஒரு போதும்  பயணிக்க மாட்டார்கள் என்று கருதப்பட்ட மம்தாContinue Reading

மக்களவை  தேர்தல் அடுத்த ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  நடைபெற உள்ள நிலையில்,பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பாட்னாவில்  ஏற்கனவே  முதல் கட்ட  ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்த கூட்டம் பெங்களூருவில்  17- ஆம் தேதி நடைபெற உள்ளது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொள்ளாத சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் கூடத்தில பங்கேற்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகள் Continue Reading

நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் உண்டு. ஆசைகளும் இலக்குகளும் வெவ்வேறானவை. ஆனால், மூன்றாம் முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்து விடக்கூடாது  என்பதில் அவர்களிடையே கருத்து பேதம் இல்லை. இந்த ஒற்றைப்புள்ளியை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாவே மும்முரமாக இறங்கினார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவர் ஏற்பாட்டில் நடந்தContinue Reading