மணிப்பூரில் பல்கலைகக் கழகத்தில் வெறியாட்டம்.. உயிர் பிழைத்த மாணவிகளின் திக் திக் அனுபவங்கள்.
ஜுலை,23- மணிப்பூரில் இருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி மேல் அதிர்சியை ஏற்படுத்துகின்றன. நிர்வாண ஊர்வலம்,பாலியல் பலாத்காரம் போன்ற பேரிடிச் செய்திகள் நடுவே தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் படித்த குக்கி சமூகத்து மாணவிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து கண்ணீரை வரழைக்கிறது. மே மாதம் 3 – ஆம் தேதி கலவரம் மூண்டது. அதற்கு மறுநாள் இரவு.. பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி செய்யும் மாணவிகள் அறையை மொய்தி சமூகத்துContinue Reading