தமிழ் சினிமா படப்பிடிப்பை தமிழகத்தில் மட்டுமே நடத்துவது சாத்தியமா?
முன்பெல்லாம் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் தமிழ் உள்ளிட்ட தென்னகப்படங்களின் ஷுட்டிங் நடைபெறும். நாளாவட்டத்தில் சென்னையில் இருந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அவை கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகவும் வடிவம் கொண்டன. ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற ஊர்களில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டூடியோக்களில்,அங்குள்ள மொழிப்படங்களின் படப்பிடிப்பை, நடந்த ஆரம்பித்தனர். ஐதராபாத்தில் உருவான ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நவீன வசதிகள் உள்ளதால், பெரிய தமிழ் படங்களின் ஷுட்டிங்குகளும் அங்குContinue Reading