ஜென்டில்மேன் -2 படத்துக்கு பாட்டெழுதும் வைரமுத்து!
ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தை குஞ்சுமோன் தயாரித்தார். முதலில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பதாக இருந்த இந்தப்படத்தில், பின்னர் அர்ஜுன் நடித்தார்,அவருக்கு சினிமாவில் புதுவாழ்வை பெற்றுக்கொடுத்த அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். பாலகுமாரன் வசனம் எழுதினார். படம் இமாலய வெற்றி பெற்றதால் ஷங்கருக்கு வீடும் காரும் பரிசாக வழங்கினார் குஞ்சுமோன். ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஸ்கூட்டர் அளித்தார். இந்தபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜென்டில்மேன்-2’ என்ற பெயரில்Continue Reading