டிசம்பர்-03, புதுச்சேரி – கடலூர் இடையிலான போக்குவரத்து 2- வது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முள்ளோடை பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்தச் சாலையில் தண்ணிர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு இருக்கிறது. *திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைாயில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிது. *இன்று (டிசம்பர் 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ▪️ விழுப்புரம் (பள்ளி + கல்லூரி) ▪️Continue Reading

நவம்பர்-24, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் மழை பெய்யும் என்பது வானிலை மையத்தின் விளக்கமாகும்..Continue Reading

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு 215 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் மராட்டியத்தில் பாஜக கூட்டணி அரசு அமைகிறது. காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களுடன் எதிர்கட்சி வரிசையில் அமருகிறது. இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைக்கிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜெஎம்எம் –Continue Reading

நவம்பர், 22- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் (NIR Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25- ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர். 6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைContinue Reading

நவ-21, தமிழ்நாட்டில் நவம்பர் 26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டியContinue Reading

வாரங்கல்- நவ- 20. தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஸ்டேட் பேங்க் லாக்கரில் இருந்து ரூ 14.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கட்டிடத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், எச்சரிக்கை மணிக்கான ஒயர்களை அறுத்து, பின்னர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து நகைகளை திருடியுள்ளனர். கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா ரெக்காடரையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.Continue Reading

நவமப்ர் – 20 வட கிழக்குப் பருவமழை சென்னையில் பெய்யாவிட்டாலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை – அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் தென்காசியிலும் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைContinue Reading

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்தது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ளContinue Reading

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர் நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரினி அமரசூர்யா கல்வித்துறையை கவனிப்பார் வெளியுறவு அமைச்சராக விஜித ஹெராத், உள்ளாட்சி அமைச்சராக சந்தனா அபேரத்னா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்Continue Reading

செப்டம்பர்,20- முதுகுத்தண்டு உடைந்து,30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்த நடிகர் ‘என் உயிர்த்தோழன்’ பாபு மரணம் கோடம்பாக்கத்தை சோகமயமாக்கியுள்ளது. அவர் பாரதிராஜாவின் வார்ப்பு. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜை ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ ஆக்கினாரர், பாரதிராஜா. வெள்ளிவிழா கொண்டடிய அந்த ஒரே படத்தில் உச்சம் தொட்ட பாக்யராஜ்,குருவை மிஞ்சிய வணிக சினிமாக்களை கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசாகவும், அவரால் அறிவிக்கப்பட்டார். இதேபோல், தன்னிடம் உதவியாளராக இருந்தContinue Reading