ஜுலை,07- கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது. கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தங்கி இருந்த அவர் அதிகாலை ஏழுந்து நடைபயிற்சி சென்றுவிட்டு  திரும்பினார். அந்த முகாம் அலுவலகத்தில் அவருக்கு துணையாக தங்கி இருந்தரவி என்ற போலிஸ்காரரின் துப்பாக்கியை வாங்கிய விஜயகுமார் நெற்றியில் வைத்து காலை 6.50 மணிக்கு தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். குண்டு பாய்ந்த வேகத்தில் பீறிட்டுContinue Reading

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிவிட்டதை அடுத்து அறுவை  சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஒராண்டிற்கு முன்பு தலையில் நீர் கோத்திருந்த பிரச்னைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டியூப் வைக்கப்பட்டது. டியூப் வெளியே வந்துவிட்டதை பெற்றோர் குழந்தையை மறுபடியும் சிகிச்சைக்கு கொண்டுவந்திருந்தனர். அப்போது குழந்தைக்கு கையில் சரியானContinue Reading

தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மான்யக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த நிலையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகContinue Reading

தமிழ்நாட்டில் இப்போது தக்காளி விலை பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த சில வராரங்களாக தக்காளி விலை கிலோ ரூபாய் 80,100,120 என்று இருந்த நிலை மாறி இன்று காலை 130- ஆக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி போன்ற  மாவட்டங்களில் தக்காளி ஓரளவு விலைகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்கடோபர், நவம்பரில் சாகுபடி செய்யப்படு்ம் தக்காளி செடிகள் மூன்று மாதங்களில் விளைந்து ஜனவரி,பிப்ரவரி, மார்ச் போன்றContinue Reading

பாரதீய ஜனதா கட்சியுன் குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார் அவர், தமது அணி மாவட்டச் செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன்,அவர் இதுவரை பார்க்க நேரம் தரவில்லை, தந்தால் சந்திப்பேன் என்றார் இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவிற்கு தோழமையாக இருக்கலாம் ஆனால் தொண்டர்களாக இருக்க முடியாது என்றுContinue Reading

மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா என்ற இடத்தில் தனியார் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 32 பேர் பயணித்துள்ளனர்; அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்ற கருகி உடல்களை மீட்டனர்.சில உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டன. காயம் அடைந்தவர்கள் சிலரின்Continue Reading

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான  புதிய மின் கட்டண உயர்வு  தமிழகத்தில் அமலுக்கு வந்து உள்ளது. இதன் படி 1 யூனிட் -க்கு  13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் அதிகரிக்கிறது. தமிழ் நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த செப்டம்பரில் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வுக்கான பரிந்துரையை வழங்கியது. மேலும், இந்தக் கட்டண உயர்வு  பரிந்துரைகளை அடுத்து வரும் 4Continue Reading

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர். ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்துContinue Reading

மாவட்டம் பட்டுக் கோட்டையில் நகைக்கடை உரிமையாளர் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு … ஆட்டைக் கடித்து.. மாட்டைக் கடித்து.. மனிதனைக் கடித்த கதையாக, இந்த திமுக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் துறை, பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும், அரசின்Continue Reading

சென்னையில் போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்காமல் எளிதில் கடப்பதற்காக, “எம் சைரன்” எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது காவல்துறை. இதன்படி குறிப்பிட்ட சாலை வழியாக ஆம்புலன்ஸ் வருகிறது என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க போக்குவரத்து சந்திப்புகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டர் மூலம் அது வருவது பற்றிய தகவல் , டிஜிட்டல் திரையில் தெரியும். இதனைக் கவனிக்கும்  போக்குவரத்து காவலர், மற்ற வாகனங்களைContinue Reading