மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை – வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை என முதலமைச்சர் பிரேன்சிங் எச்சரிக்கை
மே.24 மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வெடித்துள்ள வன்முறையால் பதற்ற நிலை நிலவுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில், மத்தியப் படைகளை கூடுதலாக வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி போராடிவருகின்றனர். இதற்கு நாகா,Continue Reading