யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு – முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் சோகம்
2023-04-29
ஏப்ரல்.29 நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வந்த மசினி என்ற பெண் யானை தாக்கியதில், பாலன் என்ற பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை தாக்கி கொல்லும் யானைகள் மற்றும் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2006ஆம்Continue Reading