வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்-ன் 68வது படம் – வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?
2023-05-25
மே.25 லியோ படத்திற்குப்பின்னர் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தனது 68வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நடிகர் விஜய்க்கு 68வது படமாகும். இந்த படத்தில் நடிப்பதற்காகContinue Reading