போக்குவரத்து விதி மீறல், உதவிக் கமிஷ்னருக்கு அபராதம், கமிஷ்னருக்கு பாராட்டு குவிகிறது.
2023-08-04
ஆகஸ்டு.04- திருநெல்வேலி டவுன் காவல்நிலையத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பகுதிக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். நெல்லையப்பர் கோயிலில் இருந்து ஆர்ச் வரை உள்ள ஒரு வழி பாதையில் அவரது வாகனம் சென்றது. அது, ஒரு வழிப்பாதை என்பது சுப்பையாவுக்கு நன்றாக தெரியும். விதியை மீறுகிறோம் என்பதும் தெரியும். அவரது கெட்ட நேரம் , காவல்துறை ஆணையர் வடிவத்தில் வந்தது.Continue Reading