டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ரூ 300 கோடி ஊழல், செந்தில் பாலாஜி மீது புதிய குற்றச்சாட்டு. திடுக்கிடும் தகவல்கள்.
2023-07-07
ஜுலை,07- அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிஸ்ட்ரிபியூசன் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில்Continue Reading