ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் – பலத்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையம் வருகை
2023-04-27
ஏப்ரல்.27 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது.Continue Reading