நெய்வேலியில் பாமக போராட்டம், கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, துப்பாக்கிச் சூடு. பெரும் பதற்றம்.
2023-07-28
ஜுலை,28- நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த பேராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உப்பட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு மூண்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். என்எல்சி நிறுனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் சேத்தியாதோப்பு அருகே சுமார் 10 கிராமங்களில் நிலம் எடுக்கு பணியை புதன்கிழமை அன்று தொடங்கியது. உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் எடுக்கப்படுவதகாக் கூறி கிராமContinue Reading