டிசம்பர் -31, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. ராம் சரணுக்கு இரட்டை வேடம். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். பிரதான வில்லன்- எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் தவிர, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப்படத்தின் ‘டிரெய்லர்’ நாளை ( 1 -ஆம் தேதி ) வெளியிடப்படுகிறது.தமன்Continue Reading

டிசம்பர்-27. ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களுடன் பயணித்தவர் ஷங்கர், சந்தை மதிப்பில்லாத அர்ஜுனை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தார். ‘இந்தியன் -2 ‘படத்தின் படுதோல்வியால்,அவர் துவண்டு போயிருக்கிறார். ஜெண்டில் மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன் என தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்த அவர் , முதன் முதலாக ‘பாய்ஸ்’ படத்தில் சறுக்கினார். புதுமுகங்களை வைத்து அவர் இயக்கிய அந்தப்படம், வசூலில் பெரிதாக குறைContinue Reading