முன்னால் எம்.பி. சுட்டுக்கொலை.. போலீஸ் கண் முன் தாக்குதல்
2023-04-16
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 5 முறை எம்.பி்.யாக இருந்தவருமான அட்டீக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர். அப்போது அட்டீஷ் அகமது ஊடகத்தினரிடம் பேட்டி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் 3 பேர்Continue Reading