*குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு. மணிப்பூர் சென்று திரும்பிய எம்.பி.க்கள் கொடுத்த அறிக்கையை மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. *நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்.. இரு அவைகளிலும் அமளி, அலுவல்கள் முடக்கம். *அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் வலியுறுத்தல்..இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதால் தீா்ப்பை ஒத்தி வைத்ததுContinue Reading

ஜுலை,19- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டு உள்ளதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. 2001 முதல் 2006 ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடை பெற்றுவருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கும்Continue Reading