தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் , நோய்த்தொற்று போன்ற அவசர கால நேரங்களில் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்டம் கே.என் நேரு, தேனி மாவட்டம் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் எ.வ.வேலு, தருமபுரி மாவட்டம் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தென்காசி மாவட்டம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,Continue Reading

ஏப்ரல்.23 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் முக்கிய அம்சங்கள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,Continue Reading