குட்கா வழக்கில் மேலும் அவகாசம் சிபிஜக்கு கொடுத்தது ஏன்?
2023-04-18
சென்னையில் குட்கா விற்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்தContinue Reading