அரசு வேலையில் முதல் தலைமுறை பட்டதாரி வேலையில் சேர முடியும் என்பது உண்மையா?
2023-07-02
தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மான்யக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த நிலையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகContinue Reading