அரிசி விலையும் உயர்ந்தது, ஆவின் பொருட்களின் விலையும் அதிகரித்தது.. இன்னும் என்னவோ ?
2023-07-25
ஜுலை,25- தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை கொஞ்சம் கலங்கத்தான் செய்திருக்கிறது. சாப்பாட்டு அரிசி 25 கிலோ கொண்ட மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. இந்த அரிசியின் விலை சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. 25 கிலோ சிப்பம், ஆயிரத்து 200 ஆக இருந்தContinue Reading