தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு – உடுமலை விவசாயிகள் வேதனை!
2023-04-27
ஏப்ரல்.27 உடுமலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உடுமலையில் 40Continue Reading