ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கு இது தான் காரணம் – அஸ்வினி வைஷ்ணவ்
2023-06-04
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாலசோரில் விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பாலசோர், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம்Continue Reading