உலகக்கோப்பை கிரிக்கெட்டை பார்க்க வாங்க…! ஆஸ்திரேலிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு..!!
2023-05-25
மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இரு நாட்டு வணிகம்Continue Reading