வட  கிழக்கு மாநிலமான  மணிப்பூர் இரண்டு மாதமாக பற்றி எரிகிறது. இரு குழுக்கள் ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.வன்முறையை ஒடுக்க முடியாமல் ராணுவம் திணறிக்கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மருடன் 400 கி.மீ.எல்லையை பகிர்ந்து கொள்ளும் மணிப்பூர் மாநிலம், மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த பகுதி. மெய்திகள் எனும் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.மொத்த மக்கள் தொகையில் அவர்கள் 53 சதவீதம் பேர். அதற்கு அடுத்து குகி சமூகத்தினர்  30 சதவீதம் பேர் வாழ்கிறார்கள்.Continue Reading

ஐதராபாத், ஜுன். 27- தெலுங்கானா மாநிலத்தின் அசைக்க முடியாத  சக்தியாக விளங்கும் சந்திரசேகர ராவ் கோட்டையில் ஓட்டைகள் விழ ஆரம்பித்துவிட்டது நல்ல அறிகுறியாக தெரியவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகவும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினார்கள். இதனால் காலம் காலமாக காங்கிரசுக்கு கை கொடுத்து வந்த ஆந்திரா, அந்தக் கட்சியை விட்டு விலகிப் போய்விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநிலத்தை உருவாக்கிக்Continue Reading